குன்னூர் கிளையில் ஜனவரி 27 விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளையில் கடந்த 7-1-11 அன்று ஜனவரி 27 போராட்டம் விளகக் கூட்டம் நடைபெற்றது. இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.