குன்னூர் கிளையில் காதலர் தின எதிர்ப்பு பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளை சார்பாக கடந்த 13-2-2011 அன்று காதலர் தினத்தை கண்டித்து எச்சரிக்கை பிரசுரங்கள் பெற்றோர் மற்றும் பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டது.