குன்னூர் கிளையில் இஃப்தார் ஏற்பாடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளையில் இந்த ஆண்டு ரமளான் மாதம் முழுவதும் இஃப்தார் கான ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.