குன்னூர் கிளைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளைக் கூட்டம் கடந்த 28-11-2010 அன்று நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கிளையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.