குன்னூரில் மருத்துவமனைக்கு சென்று நோயாளிகள் நலம் விசாரிப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளையில் கடந்த 22-8-2010 அன்று மருத்துவர் அணி சார்பாக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளை நலம் விசாரித்து மார்க்க பிரச்சாரம் செய்யப்பட்டது.