குன்னூரில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 2-5-2010 அன்று வாராந்திர பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.