குன்னூரில் நடைபெற்று வரும் மக்தப் மதரஸா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் குன்னூரில் சிறுவர் சிறுமியருக்கான மக்தப் மதரஸா ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் குர்ஆன் மனனம், துஆ, குர்ஆன், ஹதீஸ் போன்ற வகுப்புகள் நடத்தப்படுகின்றது. ஏற்கனவே குன்னூரில் ஒரு மக்தப் மதஸரா நடத்தப்படுவது குறிப்பிடதக்கது.