குன்னூரில் இஸ்லாத்தை ஏற்ற விஜயலட்சுமி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளையில் கடந்த 11-1-2012 அன்று விஜயலட்சுமி என்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை கதிஜா என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!