குனியமுத்தூர் வவெத கிளை ஹஜ் பெருநாள் தொழுகை 2013

கோவை மாவட்டம் குனியமுத்தூர் வவெத கிளை சார்பாக 16-10-2013 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்………….