கோவை குனியமுத்தூர் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் குனியமுத்தூர் கிளையின் சார்பாக கடந்த 13-10-2010 அன்று பெண்கள் பயான் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் ஆர்வத்துடன் பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில் மாவட்ட பேச்சாளர் T.Aஅப்பாஸ் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.