குனியமுத்தூர் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் குனியமுத்தூர் கிளை சார்பாக கடந்த சனிக்கிழமை 30-10-2010 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் நவ்சாத், “நன்றி” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஆர்வத்துடன் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.