குனியமுத்தூரில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் குனியமுத்தூர் கிளையின் சார்பாக கடந்த 25-11-2010 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. காதிரா அவர்கள் இதில் எச்சரிக்கையூட்டும் நபிமொழிகள் நபி மொழிகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.