குனியமுத்தூரில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் குனியமுத்தூர் கிளையின் சார்பாக கடந்த 09-12-2010 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில்  காதிரா அவர்கள் இன்றைய பெண்களின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்