குனியமுத்தூரில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் குனியமுத்தூர் கிளையின் சார்பாக கடந்த 04-12-2010 (சனிக்கிழமை) அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் மௌலவி தாவூத் கைசர் அவர்கள் “முஹர்ரம் பத்தும் முஸ்லிம்களின் மூட பழக்கங்களும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்