குனியமுத்தூரில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் குனியமுத்தூர் கிளையில் கடந்த 12-12-2010 அன்று தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.

இதில் ஜாகிர் ஹுசைன் குழந்தை வளர்ப்பு  என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்