குத்பிஷா நகர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் குத்பிஷாநகர் கிளை சார்பாக கடந்த 3-7-2011 ஞாயிற்றுகிழமை அன்று ஜெனரல் பஜார் தெருவில் ஏகத்துவம் இணைவைப்பு!! என்ற தலைப்பில் இரண்டு இடங்களின் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஜாகிர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.