குத்பிஷா நகர் கிளையில் தெருமுனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் குத்பிஷா நகர் கிளையில் கடந்த 31-07-2011 ஞாயிற்றுகிழமை அன்று இனாம்தார் தோப்பு,ஒத்தை மினார் பள்ளி வாசல் அருகில் மற்றும் தர்ஹா அருகிலும் மூன்று இடங்களிலும் புனித மிக ரமலான் என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் நடந்தது. அல்ஹம்துலில்லாஹ்!