குத்தாலம் கிளையில் TNTJ வின் மர்க்கஸ் ஆரம்பம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் குத்தாலத்தில் கிளையில் கடந்த 27.02.2011 அன்று புதிய மர்கஸ் திறப்ப நிழ்ச்சி நடைபெற்றது. இதில்  மாநில பொதுச் செயலாளர் கோவை R. ரஹமத்துல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு  ஏகத்துவ எழுச்சி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

அதில் மாவட்ட, கிளை நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.