குடும்பவியல்- ஆசாத் நகர் தெருமுனைப் பிரச்சாரம்

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக தெரு முனை பிரச்சாரம் கடந்த 08.04..12 அன்று நடைபெற்றது. இதில் பேச்சாளர் அப்துல் அஜீஸ் அவர்கள் குடும்பவியல் என்ற தலைப்பில் உரையாற்றினார்.