“குடி குடியை கெடுக்கும்” நோட்டிஸ் விநியோகம் – பட்டூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு பட்டூர் கிளையில் கடந்த வெள்ளிகிழமை 09 -12 -2011 அன்று “குடி குடியை கெடுக்கும்” என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.