குடல் நோய் சிகிச்சைக்கு ரூபாய் 2500 – தூத்துக்குடி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக 2.12.2011 அன்று மேலப்பாளையத்தை சேர்ந்த சகோதரர் ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் மருத்துவத்திற்கு (குடல் வாலஇறக்கம்) ரூபாய் 2500 வழங்கப்பட்டது. கிளை நிர்வாகிகள் இதை வழங்கினார்கள்.