குடல் நோய்யால் பதிக்கப்பட்ட குழந்தைக்கு ரூபாய்  3150 மருத்துவ உதவி – பொள்ளாச்சி  கிளை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி  கிளையில் கடந்த 23-08-2013 அன்று குடல் நோய்யால் பதிக்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவ உதவியாக ரூபாய்  3150  அவரது பொருப்பாளரிடம் வழங்கப்பட்டது…………..