குடல் அடைப்பு அறுவை சிகிச்சைக்காக ரூ 9000 மருத்துவ உதவி

thiruvarur_maruthuva_udaviதிருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த முஹம்மது அஸ்லம் (வயது 2) என்பவருக்கு குடல் அடைப்பு அறுவை சிகிச்சை செய்வதற்காக தண்ணீர் குண்ணம் கிளை சார்பாக ரூ 5000 மும் கூத்தாநல்லூர் கிளை சார்பாக ரூ 4000 மும் மொத்தம் ரூ 90000 மருத்துவ உதவி வழங்கப்பட்டது. இதை மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர்.