குடந்தை நகரம் ஹஜ் பெருநாள் தொழுகை 2014

தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை நகரம் சார்பாக கடந்த 06-10-2014 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்………………………