குடந்தை கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை கிளை சார்பாக கடந்த 27.02.11 ஞாயிற்றுக்கிழமை அன்று விவேகானந்தா நகரில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமா மற்றும் மாணவிகள் சிறப்புரை ஆற்றினார்கள்.

சகோதரி:ஜன்னத் ஆலிமா அவர்கள் மவ்லூதும், நரக படுகுழியும் என்ற தலைப்பிலும் மூன்றாம் ஆண்டு மாணவி சகோதரி:பாத்திமா பர்வின் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் நாற்பதுக்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.