குடந்தையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை கிளை சார்பாக கடந்த 02.05.10 ஞாயிற்றுக்கிழமை அன்று மாவட்ட மர்க்கஸில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி: நஸ்ரின் ஆலிமா அவர்கள் நாவடக்கம் என்ற தலைப்பிலும் சகோதரி: நிரோஸ் பானு ஆலிமா அவர்கள் அர்ரஹ்மானின் அடியார்கள் என்ற தலைப்பிலும்  சிகாபுதீன் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.