குடந்தையில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை கிளை சார்பாக நேற்று (04.04.10) ஞாயிற்றுக்கிழமை அன்று தஞ்சை வடக்கு மாவட்ட மர்க்கஸில் பெண்களுக்கான மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது.

இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி மாணவிகள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி:யாஸ்மின் ரிஸ்வானா அவர்கள் அல்லாஹ்வின் வல்லமை என்ற தலைப்பிலும், சகோதரி: ரிஸ்வானா அவர்கள் சத்தியப்பாதையில் லட்ச்சியப்பாதை என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.