குடந்தையில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை மர்க்கஸில் கடந்த 01.05.10 சனிக்கிழமை அன்று மாணவருக்கான  கோடைக்கால பயிற்சி முகாம் வகுப்பு துவங்கப்பட்டுள்ளது. இதில் சகோ: S.N.சிஹாபுதீன் MISC (மாணவர்) அவர்கள் மாணவர்ளுக்கு வகுப்பு நடத்தி வருகின்றார்கள். இம்முகாம் கடந்த 10-5-2010 வரை நடைபெற்றது. இறுதியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் இதை வழங்கினார்கள்.