குடந்தையில் இஸ்லாத்தை தழுவிய 10 வயது சிறுவன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை கிளையில் 01.06.10 செவ்வாய்க்கிழமை அன்று குடந்தை பெரியதம்பி நகரைச் சார்ந்த விஜயகுமார் என்ற பத்து வயது சிறுவன் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.

இவருக்கு மாவட்ட மர்க்கஸில் தினமும் அடிப்படை கல்வி கற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.