குடந்தையில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தையில் கடந்த 19.05.10 புதன்கிழமை அன்று மாவட்ட மர்க்கஸில் இரத்ததான முகாம் நடைப்பெற்றது.

இதில் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் K.காதர் மீரான் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் A.S.அலாவுதீன், மாவட்ட செயலாளர் H.சர்புதீன், குடந்தை கிளை தலைவர் ஹாஜாமைதீன், குடந்தை கிளை பொருளாளர் உமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.