“குகைவாசிகள் வாழ்வு தரும் படிப்பிணை” – ஐகாட் சிட்டி கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி  மண்டலம் ஐகாட் சிட்டி கிளை மர்கசில் கடந்த 24/05/2013 அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோ. ஷாகுல் ஹமீது அவர்கள் “குகைவாசிகள் வாழ்வு தரும் படிப்பிணை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

மார்க்க சொற்பொழிவினை தொடர்ந்து இஸ்லாம் சம்பந்தமாக கேள்விகள் கேட்கப்பட்டு சரியாக பதிலளித்த சகோதரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!