தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான் பேட்டை கிளை சார்பாக கடந்த 13.9.2011 அன்று வில்லியனூர் மருத்துவமனையில் வேளை செய்யும் குகன் மற்றும் பாலாஜி ஆகியோருக்கு திருக் குர்ஆன் தமிழக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
மேலும் கடந்த 27.11.2011 அன்று முருகன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.