கீழ் அண்ணா வீதி கிளை பெண்கள் பயான்

விழுப்புரம் கிழக்கு மாவட்டம் விழுப்புரம் கீழ் அண்ணா வீதி கிளையில் கடந்த 12/11/2011அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. ஆலிமா முர்ஷிதா அவர்கள் உரையாற்றினார்கள் இதில் பெண்கள் பலர் கலந்துகொண்டனர்.