கீழ் அண்ணா வீதி கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் விழுப்புரம் கீழ் அண்ணா வீதி கிளை சார்பாக வாரந்திர பெண்கள் பயான் கடந்த 14-4-2012 சனிக்கிழமை அன்று விழுப்புரம் கீழ் அண்ணா வீதி கிளை மர்கஸில் நடைபெற்றது. சொற்பொழிவு மற்றும் மார்க்க சந்தேகங்களுக்கு பதில் அளித்து சகோதரி முர்ஷிதா ஆலிமா உரையாற்றினார்.