கீழ் அண்ணா வீதி கிளை பெண்கள் பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் விழுப்புரம் கீழ் அண்ணா வீதி கிளை சார்பாக வாரந்திர பெண்கள் பயான் கடந்த 4-2-2012 சனிக்கிழமை அன்று TNTJ மர்கஸில் நடைபெற்றது. இஸ்லாம் என்ற தலைப்பில் ஆலிமா முர்ஷிதா உரையாற்றினார்.

மேலும் கடந்த 7-2-2012 சனிக்கிழமை அன்று நடைபெற்ற பெண்கள் பயானில் மீலாதும் மவ்லூதும் என்ற தலைப்பில ்முஹைதீன் உரையாற்றினார்.

மேலும் கடந்த 11-2-2012 சனிக்கிழமை அன்று நடைபெற்ற பெண்கள் பயானில் பிப்ரவரி14 ஏன்? என்ற தலைப்பில் முஹைதீன் உரையாற்றினார்.