கீழ்வேளுர் ஹஜ் பெருநாள் தொழுகை – 2011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் கீழ்வேளுர் கிளை சார்பாக கடந்த 07.11.2011 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது.அதில் ஆண்களூம்,பெண்களூம் குழந்தைகளும் கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்