கீழ்வேளுர் கிளையில் கேபில் டிவி சேனலில் ஏகத்துவ நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் கீழ்வேளுர் கிளை சார்பாக கடந்த 2-8-2011 முதல் ரமளான் மாதம் முழுவதும் பகம் 1 மணி முதல் 2 மணி வரை உள்ளுர் கேபில் டிவி சேனலில் ஏகத்துவ நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றது. இதில் பி.ஜே அல்தாஃபி உள்ளிட்ட மார்க்க அறிஞர்கள் ஆற்றிய உரை இடம் பெறுகின்றது.