கீழிக்கரை தெற்கு தெருவில் ரூபாய் ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் கடந்த 21-4-2010 தேதியன்று கீழக்கரை ஜாமிஆ நகரை சார்ந்த புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஏழை மூதாட்டி ஒருவருக்கு சிறுநீர் பை மாற்றுவதற்காக ரூ. 1000/- மருத்துவ உதவி வழங்கப்பட்டது.