கீழக்கரை TNTJ தெற்கு தெரு சார்பாக ரூபாய் 1400 மருத்துவ உதவி

SDC10099தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளை சார்பாக கீழக்கரை வடக்குதெருவைச் சேர்ந்த கால் ஊனமுற்ற சகோதரி ஒருவருக்கு ரூ. 1400/- ஐ வழங்கப்பட்டது. இதை கிளைத் தலைவர் ஜகுபர் அவர்கள் வழங்கினார்கள்.

இந்த உதவியை அவரது தாயார் பெற்றுக்கொண்டார்.