கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையில் ரூபாய் 3 ஆயிரம் கல்வி உதவி

SDC10070 (1)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக கடந்த 29-1-2010 தேதியன்று ஏழை சகோதரருடைய உறவினரின் படிப்பிற்காக கல்வி உதவியாக ரூ. 3000 /- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்…!