கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளை சார்பாக ரூபாய் 2 ஆயிரம் நிதியுதவி

im 1தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளை சார்பாக கடந்த 12 – 2 – 2010 அன்று சரியாக வாய் பேச முடியாத, வாததத்தினால் பாதிக்கப்பட்ட,வேலை செய்ய இயலாத சகோதரர் ஒருவருடைய குடும்பத்திற்காக ரூ. 2000 /- நிதி உதவி வழங்கப்பட்டது. இதை கிளைச் செயலாளர் அவர்கள் வழங்கினார்.