கீழக்கரையில் ரூபாய் 3 ஆயிரம் கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் ,கீழக்கரை 500 பிளாட் TNTJ கிளை மூலம் தேவிபட்டினத்தைச் சார்ந்த சகோ:பால முருகன் என்பவரின் மருத்துவ செலவிற்காக  ரூபாய் : 3000 மருத்துவ உதவியாக மாவட்டத் தலைமையில் கடந்த 08.11.10 அன்று வழங்கப்பட்டது.