கீழக்கரை தெற்கு தெருவில் ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி

கடந்த 25-10-10 தேதியன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையின் சார்பாக கீழக்கரை அல்-அக்ஸா நகரில் வசிக்கும் கால் பாதிக்கப்பட்ட ஏழை பெரியவருக்கு ரூ. 2000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.