கீழக்கரையில் ரூபாய் 10 ஆயிரம் மருத்துவ உதவி

கீழக்கரை அண்ணா நகரை சார்ந்த 14 வயதுடைய மாற்று மத சிறுவனுக்கு காலில் அடிபட்டு காலை எடுக்க கூடிய
சூழ்நிலையிலும் உயிருக்கு போறாடிகொண்டிருக்கும் சூழ்நிலை அவரை கடந்த 5-10-2010  அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ சகோதரர்கள் மருத்துவ மனையில் சேர்த்து ரூபாய் 10 ஆயிரம் வரை மருத்துவ உதவி செய்துள்ளர்.

அவருக்கு இஸ்லாத்தை எடு்த்துகூறி பிறகு  தன்னை இஸ்லாத்தில் அவர் இணைத்துக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!