கீழக்கரை DSP க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்!

P1210103P1210102தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை நகரம் சார்பாக தூய இஸ்லாத்தை அறிந்து கொள்வதற்காக கீழக்கரை டி.எஸ்.பி ராதா கிருஷ்ணன் அவர்களுக்கும் கேஸ் நிறுவன மேனஜர் வீரமணி அவர்களுக்கும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.