கீழக்கரை 500 பிளாட் கிளையில் கவிதா என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை 500 பிளாட் கிளையில் கடந்த 13-9-2011 அன்று அப்பகுதியை சார்ந்த கவிதா என்ற சகோதரிக்கு தஃவா செய்யப்பட்டு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.