கீழக்கரையில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் கடந்த 18-11-2010 அன்று ஹஜ் பெருநாள்  திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர்  இதில் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர்.