கீழக்கரை  வடக்கு – பொதுக்குழு

இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் கீழக்கரை  வடக்கு கிளையின் சார்பில்  பொதுக்குழு 22.6.2015  கிளை மர்கஸில் மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவின் முக்கிய அஜென்டாவான நிர்வாக தேர்வு நடைபெற்றது.அதன் அடிப்படையில் கீழ்கண்டவர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர்: அஹமது நியாஸ், செயலாளர்:இம்ரான்கான்,
பொருளாளர்:இக்ரமுல்லாஹ், துணைத்தலைவர்:அஸாயிம், துணைசெயலாளர்:தாஜுதீன்,
மாணவரணிசெயலாளர்:ஜமால், மருத்துவஅணிசெயலாளர்:அப்துல்
தொண்டரணிசெயலாளர்:ஹுசைன் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.