கீழக்கரை வடக்கு கிளை – மெகா ஃபோன் தெருமுனைப்பிரச்சாரம்

இராமநாதபுரம் (தெற்கு) கீழக்கரை வடக்கு கிளை சார்பாக கடந்த 05.10.2015 அன்று 7 இடங்களில் ஷிர்க் ஒழிப்பு குறித்து மெகா ஃபோன் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சகோ. ஸாலிஹ் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? எதற்கு?, இணைவைப்பு, பில்லி, சூனியம், தகடு,  தாயத்து ஆகிய தலைப்புக்களில்  உரையாற்றினார்கள். இதில் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அல்ஹம்துலில்லாஹ்!