கீழக்கரை பெரிய மாயாகுளத்தில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

பார்வையாளர்: 89 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்ரை தெற்கு தெரு சார்பாக கடந்த 03-04-2010 அன்று  பெரிய மாயாகுளம் என்ற ஊரில் தெருமுனை பிரச்சாரம் நாடைபெற்றது. இதில் சகோதரர்:- அப்துல் அஸீஸ் மற்றும் அசாயிம் சயீது ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.